கற்பனை-கடத்தல்

கற்பனை கடத்தல்

கற்பனை கடத்தல், நாம் அனைவரும் நம் வாழ்வில் ஒவ்வொரு தருணமும் கற்பனை உலகில் மூழ்கி உள்ளோம். நம் கற்பனையின் ஒரு பகுதியே நாம் இங்கு நிஜ உலகில் வாழ்வது. இவ்வாறு, என் வாழ்வில் எனை சூழ்ந்த மனிதர்களையும், என் கற்பனை வாழ்வின் ஒரு பகுதியை இவ்வுலகில் வாழ உறுதுணையாக இருந்தவர்களையும், அவர்களுடன் நான் பயணித்த காலமும் அவர்களுடன் நான் செய்த உரையாடல்களும் என் கற்பனை வளத்தை பெருக்கிக்கொள்ள உதவின. இத்தொடர் முழுவதும் நான் அவ்வாறு சந்தித்த மனிதர்களுடன் நான் வாழ்ந்த, வாழப் போகின்ற அழகான தருணங்களை தொகுத்துள்ளேன். நான் நானாக மாற அவர்களின் பங்கு என் வாழ்வில் பெருமளவில் உள்ளன. அவர்களை சூழ்ந்த நான் “எனை சூழ நான்” ஆனேன்.
கீழுள்ள பெயர் இணைப்புகளுக்குள் “எனை சூழ்ந்த மனிதர்கள்”

Click below name links to read more..

1. சங்கீத் குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *